இந்தக் குழந்தைகளின் குறும்பு தனத்தை கொஞ்சம் பாருங்களேன்…!!
Read Time:42 Second
பெரியவர்கள் சண்டையிட்டுக்கொண்டால் பெரும் பிரச்சணையை ஏற்படுத்திவிடும். அதுவே இரு நாடுகளுக்கிடையே சண்டையென்றால் பெரும் போரையையே ஏற்படுத்திவிடும்.
ஆனால் அதுவே இரு குழந்தைகளுக்கும் இடையே சண்டையென்றால் அது மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் இந்த குழந்தைகள் போட்டுக்கொள்ளும் சண்டையை பார்த்தால் மிகவும் அழகாகவும் குறும்புத்தனம் நிறைந்தபடியாகவும் உள்ளது.
Average Rating