49 முறை தலைக்கீழாக சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ள இளைஞர்..!!

Read Time:1 Minute, 7 Second

most_consecutive_halos_breakdance_header_002.w540இயல்பாக மனிதர்கள் தாங்கள் நடனம் ஆடி சுற்றியுள்ள மக்களை சந்தோஷம் படுத்துவார்கள். அதிலும் சுற்றி சுற்றி ஆட வேண்டும் என்றால் சொல்லவே தேவை இல்லை, தலை சுற்றி கிழேயே விழுந்து விடுவார்கள்.

இத்தாலியில் இளைஞர் ஒருவர் பேரங்காடி(shopping mall) ஒன்றில் கூட்டமான மக்கள் இருக்கும் இடத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த இளைஞர் breakdance என்ற ஒரு நடனத்தில் தலையை கிழே வைத்தவாரு 49 முறை 360 கோணங்களில் சுற்றியுள்ளார்.

அந்த இடமே மக்களால் குமிந்திருந்தது. அவரை சுற்றியிருந்த மக்கள் உற்சாகம் செய்தனர். பின்பு அவர் அந்த சாதனைய செய்து முடித்தவுடன் அங்கு இருந்த மக்கள் அவரை கட்டி அணைத்தனர். 42 முறை சுற்றியதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்..!!
Next post ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை…!!