அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்..!!

Read Time:1 Minute, 4 Second

timthumb (1)அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் தோமஸ் சன்னொன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை இந்த விஜயம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட, சிரேஷ்ட்ட அரசாங்க உறுப்பினர்களையும், எதிர்கட்சித் தலைவர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுகபிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை பார்வையிடவும் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடுகதி புகையிரத்துடன் கார் மோதி பாரிய விபத்து; இருவர் உயிரிழப்பு…!!
Next post ‘மஸ்திஜாதே டீஸர்’…!!