பரீட்சைக்குச் சென்ற மாணவியை படத்துக்கு அழைத்துச் சென்ற பேஸ்புக் காதலன் கைது…!!

Read Time:1 Minute, 12 Second

13701arrestedக.பொ.த. சாதா­ரண பரீட்­சைக்கு தோற் றும் 16 வயது மாண­வியை அவ­ரது ‘பேஸ்புக்’ காதலன் திரை­ய­ரங்­கொன்­றுக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்­றதால் கைது செய்­யப்­பட்டார்.

இந்த இளை­ஞனை நாளை 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நுகே­கொட நீதி­மன்ற நீதவான் அனுஷ்க சென­வி­ரத்ன உத்­த­ர­விட்டார்.

பேஸ்புக் மூலம் அறி­மு­க­மா­கிய இம்­மா­ண­வியை இளைஞன் மஹ­ர­கம நக­ரி­ லுள்ள திரை­யரங்­கொன்­றுக்கு ‘அட்ரஸ் இல்லை’ என்ற படத்­துக்கு அழைத்துச் சென்று பிரத்­தி­யேக பொக்ஸ் ஆச­னங்­க ளில் அமர்ந்­தி­ருந்து பாலியல் சில்­மி­ஷங்­களில் ஈடு­பட்­டுள்­ளார்.

மிரி­ஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணி­யக பொலிஸார் இளைஞனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த னர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வாரத்தில் சளி, இருமல் பறந்தோட..!!
Next post பாப்பாண்டவருடன் ஜனாதிபதி சந்திப்பு..!!