மீடியாகொடையில் இளைஞர் சுட்டுக் கொலை..!!

Read Time:1 Minute, 13 Second

timthumb (1)மீடியாகொடை – நவாகன்னகொல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று பகல் ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, அங்கு வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொலையாளிகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவராத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் ரயில்மோதி குடும்பஸ்தர் பலி…!!
Next post கஹவத்தை கொலை தொடர்பில் கைதானவருக்கு மேலும் 6 கொலைகளுடன் தொடர்பு..!!