சிறையிலிருந்து சஞ்சய் தத் இன்று விடுதலை

Read Time:53 Second

india_1.jpgமும்பை தொடர் குண்டுவெடிப்பில் 6 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஜாமீன் பெற்றார். ஆனால், புனே எரவாடா சிறையிலிருந்து இன்றுதான் விடுதலை செய்யப்படுகிறார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மும்பை தடா நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடேவுக்கு நேற்று கிடைத்தது. சஞ்சய் தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய எரவாடா சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி பி.டி.கோடே உத்தரவிட்டார். இதையடுத்து, சஞ்சய் தத் இன்று காலை சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நமீதாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்
Next post போனில் தொல்லை தரும் விளம்பர அழைப்புக்கு இனி ரூ.1000 அபராதம்