ஆளில்லா விமானத்தின் மூலம் பிடுங்கப்பட்ட பல்…!!

Read Time:1 Minute, 3 Second

13760GRAB--Dad-uses-drone-to-pull-out-daughters-wobbly-tooth3அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகளின் முதலாவது பாற்பல்லை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் கழற்றியுள்ளார்.

ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த அரியானா ஷ்ரெய்னர் எனும் 5 வயது சிறுமியின் பாற்பல் விழும் நிலையில் இருந்தது. இச்சிறுமியின் வாயிலிருந்து முதல் தடவயாக பல் விழும் நிகழ்வை விநோதமான முறையில் நடத்த இச்சிறுமியின் தந்தை விரும்பினார்.

இதனால், ட்ரோன் ரக வான்கலமொன்றில் கட்டப்பட்ட நூலொன்றை மேற்படி பல்லில் கட்டி, ட்ரோனை பறக்கச் செய்ததன் மூலம் அப்பல்லை கழன்றுவிழச் செய்தார் சிறுமியின் தந்தை.

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை அவர் இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்செயலாக தனது உறுப்பு யுவதியின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறியதால் வல்லுறவு வழக்கிலிருந்து கோடீஸ்வர வர்த்தகர் விடுதலை…!!
Next post ரஷ்ய நகர மேயராக பூனையை நியமிக்க விரும்பும் மக்கள்…!!