கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம்…!!

Read Time:1 Minute, 45 Second

1378438பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் உள்­ளா­டை­களை மாத்­திரம் அணிந்த யுவ­திகள் பங்­கு­பற்றும் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­துள்ளார்.

மன்­செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்­ப­வரே இப்­போட்­டி­களை ஏற்­பாடு செய்­துள்ளார். மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்கு ரசி­கர்­க­ளையும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளையும் ஈர்ப்­ப­தற்­காக இப் ­போட்­டி­களை தான் ஏற்­பாடு செய்­த­தாக ஜெம்மா ஹியூஸ் கூறு­கிறார்.

சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத் தின் (ஃபீஃபா) தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலக நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்கு ரசி­கர்­களை ஈர்ப்­ப­தற்­காக போட்­டி­யா­ளர்கள் இறுக்­க­மான சீரு­டை­களை அணிய வேண்டும் என சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் கூறி­யமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனால், ஜெம்மா ஹியூஸ் அவரின் எண்­ணத்தை செயற்­ப­டுத்­து­கி­றார். “நான் 23 வய­தா­னவள். மகளிர் கால் ­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்கு அனுசரணைகள் கிடைப் பதற்கு இன்னும் 20 வருடங்கள் என்னால் காத்துக் கொண்டிருக்க முடியாது என ஜெம்மா கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை..!!
Next post 2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி…!!