விண்வெளியில் ஆராய புதிய டெலஸ்கோப்: சீனா நிறுவியது…!!

Read Time:55 Second

9f939966-eb2d-4687-85b3-4b6a28fee3e6_S_secvpfவிண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. சந்திரனில் ஆராய்ச்சி நடத்த விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது முதன் முறையாக விண்வெளியில் டெலஸ்கோப் ஒன்றை நிறுவியுள்ளது.

‘லாங் மார்ச் 2டி’ ராக்கெட் மூலம் ‘டேம்ப்’ என்றழைக்கப்படும் செயற்கை கோளில் இந்த டெலஸ்கோப் பொருத்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 500 கி.மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது 3 ஆண்டுகளுக்கு செயல்படும்.

இதன் மூலம் விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆய்வு நடத்த முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி…!!
Next post அமெரிக்காவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைப்பதாக ஜோக் அடித்த சீக்கிய மாணவன் கைது..!!