மெக்சிகோவில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்…!!

Read Time:1 Minute, 9 Second

57af1aed-1434-4713-9b43-afdb54b64c05_S_secvpfவடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்தது. தெற்கு மெக்சிகோவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(உள்நாட்டு நேரப்படி) சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான டிரெஸ் பிக்கோஸ் அருகே பூமியின் அடியில் 117 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள கவுடேமலா நாட்டின் சில இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ரூ.164 கோடி மோசடி: அடையாளத்தை மறைக்க முகமாற்று அறுவை சிகிச்சை – பலே ஆசாமி தாய்லாந்தில் கைது…!!
Next post தாம்பரம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்: மர்ம நபர்கள் அடைத்து வைத்திருப்பதாக போனில் கதறல்..!!