இந்தோனேசியாவில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானிகள் பலி…!!

Read Time:43 Second

4b357d89-9fa3-4a6c-a2c0-920c3e2e657a_S_secvpfஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் யோக்யாகத்தா விமான நிலையம் அருகே போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள விமானப் படை பள்ளியின் 70–வது ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2–வது நாளாக நேற்று சாகசத்தில் ஈடுபட்ட ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பரிதாமாக இறந்தனர். இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்…!!
Next post புயலால் உண்டான அதிசயத்தை நீங்களே பாருங்கள்…!!