யாழ்.மாவட்ட வைத்தியத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை..!!

Read Time:2 Minute, 54 Second

timthumbயாழ். மாவட்­டத்தில் 890 வைத்­தி­யர்­களும் 104 வைத்­திய நிபு­ணர்­களும் தேவை­யா­க­வுள்ள போதிலும் 388 வைத்­தி­யர்­களும் 76 வைத்­திய நிபு­ணர்­க­ளுமே சேவையில் உள்­ளனர். இதனால் வைத்­தி­யத்­து­றையில் பெரு­ம­ளவு ஆள­ணிப்­பற்­றாக்­குறை நில­வு­கின்­றது என யாழ்.மாவட்ட செய­லக மதிப்­பீட்டு புள்ளி விபர அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.மேற்­படி அறிக்­கையில் யாழ்.மாவட்ட மருத்­து­வ­சேவை ஆளணி மற்றும் தேவை-கள் தொடர்­பாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.

யாழ்.மாவட்­டத்தில் உள்ள மருத்­து­வ­ம­னைகள் ஊடாக பொது மக்­க­ளுக்­கான சேவையை பூர­ண­மாக வழங்­கு­வ­தற்கு 890 வைத்­தி­யர்­களும் 104 வைத்­திய நிபு­ணர்­களும் 37 பல்­வைத்­தி­யர்­களும் தேவை­யாக உள்­ள­நி­லையில் 388 வைத்­தி­யர்­களும் 76 வைத்­திய நிபு­ணர்­களும் 26 பல்­வைத்­தி­யருமே சேவையில் உள்­ளனர்.

தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக ஆயி­ரத்து 817 பேரும் மருத்­துவ உத­வி­யாளர்­க­ளாக 180 பேரும் மருத்­துவ மாதுக்­க­ளாக 345 பேரும் சிற்­றூ­ழி­யர்­க­ளாக ஆயி­ரத்து 017 பேரும் நிர்­வாகம் சார் உப­க­ர­ணங்கள் திருத்­து­னர்­க­ளாக 417 பேரும் தேவை­யா­க­வுள்­ளனர்.

தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக 633 பேரும் மருத்­துவ உத­வி­யா­ளர்­க­ளாக 95 பேரும் மருத்­துவ மாதுக்­க­ளாக 222 பேரும் சிற்­றூ­ழி­யர்­க­ளாக 631 பேரும் நிர்­வாகம் சார் உப­க­ரணம் திருத்­து­னர்­க­ளாக 331 பேரும் தற்­போது கட­மை­யி­லுள்ளனர்.

யாழ்.மாவட்­டத்தில் வைத்­தி­ய­சே­வையை முழு­மை­யான நிலையில் வழங்­கு­வ­தற்கு மேலும் 502 வைத்­தி­யர்­களும் 28 வைத்­திய நிபு­ணர்­களும் 11 பல் வைத்­தி­யர்­களும் ஆயி­ரத்து 184 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­களும் 85 மருத்­துவ உத­வி­யாளர்­களும் 123 மருத்­துவ மாதுக்­களும் 386 சிற்­றூ­ழி­யர்­களும் 84 நிர்-­வாகம் சார் உப­க­ரணம் திருத்­து-­நர்­க-ளும் தேவை­யா­க­வுள்­ளனரென சுட்­டிக்-­காட்­டப்­பட்­டுள்­ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் மூவர் படுகாயம்..!!
Next post கொத்து ரொட்டி சுவாசப்பாதையில் சிக்கி உயிரிழந்த 19 வயது மாணவன்..!!