By 24 December 2015 0 Comments

பதினாறாக குறைத்தும் பலனில்லை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 13 வயது சிறுவன் கைது…!!

999a06fc-b718-4242-9842-921040910a58_S_secvpfபாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுவர்களின் வயது வரம்பை பதினாறாக குறைக்கும் சட்டத்துக்கு நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த வயது வரம்பை இன்னும் குறைக்க வேண்டுமோ..? என்னும்படியான ஒரு சம்பவம் மராட்டிய மாநிலத்தில் இன்று நடந்துள்ளது.

இங்குள்ள பாட்னா நகரின் ஸ்ரீ கிருஷ்ணபுரி பகுதியில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியை இன்று கற்பழித்தாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 13 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக பாட்னா போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், முடிவுகள் கிடைத்த பின்னர் கைதான சிறுவன்மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.



Post a Comment

Protected by WP Anti Spam