அடடா! இதை பார்க்கவே இவ்ளோ சூப்பரா இருக்கே…!!
Read Time:1 Minute, 5 Second
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்கு தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகளின் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ் மற்றும் இனிப்பு வகைகள் தான்.
இனிப்பு என்றாலே முதலில் சாக்லேட் தான் நினைவிற்கு வரும். இதை கடையில் வாங்கி தான் நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் இங்கு ஒரு பெண்மணி சாக்லேட் கேக் எப்படி செய்வது என்று வீடியோவில் காண்பித்துள்ளார்.
அதை பார்க்கும் போது நாமும் வீட்டில் சாக்லேட் கேக் செய்தால் நன்றாக தான் இருக்கும் என்று தோன்றும் ! அதை எப்படி செய்வது என்று வீடியோவில் பார்த்து கத்துக்கொள்ளுங்கள். இனி சாக்லேட் கேக் செய்ய தயங்க வேண்டாம்.
Average Rating