உணவு விடுதிக்குள் கார் புகுந்தது: ஒருவர் பலி, ஐவர் காயம்…!!

Read Time:1 Minute, 9 Second

13898_car---shop2இங்­கி­லாந்­தி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்குள் ஆடம்­பர காரொன்று புகுந்­ததால் ஒருவர் பலி­யா­ன­துடன் மேலும் ஐவர் காய­ம­டைந்த சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

கென்ட் பிராந்­தி­யத்தின் வெஸ்­டர்ஹாம் நகரில் வேக­மாக வந்த காரொன்று கட்­டுப்­பாட்டை இழந்து மேற்­படி விடு­திக்குள் புகுந்­தது. இக்­கா­ரி­லி­ருந்து வயோ­திபத் தம்­ப­தி­யொன்று மீட்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வி­பத்தில் காய­ம­டைந்த 6 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவர்­களில் ஒருவர் இறந்­து­விட்டார் எனவும் இங்­கி­லாந்தின் தென்­கி­ழக்கு கரையோர அம்பியூலன்ஸ் சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் யாழ்ப்பாணம் செல்கின்றது…!!
Next post சீன நிலச்சரிவுக்கு மனிதத்தவறே காரணம்…!!