புகைப்பிடிப்பவர்களே இந்த வீடியோவை நிதானமாக பாருங்கள்…!!

Read Time:1 Minute, 46 Second

smoking_cry_001.w245புகைப்பிடிப்பது உடலுக்கும் உயிருக்கும் கேடு என்பதை படத்தின் இடைவேளையில் தான் பார்த்திருப்போம் அதை போடுவதற்கு காரணம் அதனால் நடக்கும் கேடுகள் அதிகம். அதனால் தான் அதை போடுகிறார்கள்.

இங்கு ஒரு கூட்டம் புகை பிடிப்பதை தடுப்பதற்காக ஒரு சிறுவனின் மூலம் வீடியோ எடுக்கிறார்கள்! அதில் அந்த சிறுவன் புகை பிடிக்கும் நபரிடம் சென்று லைட்டர் இருந்தால் தருமாறு கேட்க்கிறார்! அதை பார்த்த பெரியவர்கள் அவனிடம் இருந்து சிகரட்டை பறித்து தூக்கி எரிகின்றனர்.

இன்னொருவர் அந்த சிறுவனை திட்டுகிறார். ஒரு பெண்ணிடம் கேட்ட போது அந்த பெண் அதிர்ச்சி அடைந்து விட்டார்! இப்படி அந்த சிறுவன் பண்ணும் பொழுது உண்மையாகவே புகையினால் பாதிக்கபட்டவர் அந்த வழிய வந்துக்கொண்டிருந்தார்.

அந்த சிறுவன் பாதிக்கபட்டவரிடமும் கேட்டான் அப்போது சிகேரட்டால் தன் தொண்டையை இழந்ததை அந்த மனிதர் கூறினார். இதை கேட்ட அந்த சிறுவன் கண்ணில் கண்ணீர் நிரம்பியது.

பின் வீடியோ எடுப்பவர் பாதிக்கப்பட்டவரின் அருகில் வந்து தாங்கள் இந்த முயற்சிக்காக தான் வீடியோ எடுக்கிறோம் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் வயப்பட்ட 15 வயது சிறுமியின் நிலை..!!
Next post இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை…!!