ஹெலிகாப்டரில் உயிர் தப்பிய பெனின் நாட்டு பிரதமர்…!!

Read Time:39 Second

3de19bba-7539-49ab-8156-c6ed722404e8_S_secvpfகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக சிறிய நாடு பெனின். அந்நாட்டின் பிரதமராக லிபோனல் ஷின்சூ இருந்து வருகிறார். இவர் டிஜோயூ நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.

அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு ஸ்டேடியத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அந்த விபத்தில் இவர் காயமின்றி உயிர் தப்பினார். இத்தகவலை அவரது மகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனிமலையில் இருந்து இறங்கிய ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலி…!!
Next post லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீர் புதர் தீ: 1240 ஏக்கர் நிலங்கள் நாசம் – முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்…!!