மியான்மரில் ராணுவ சீருடையை நையாண்டி செய்து பேஸ்புக்கில் விமர்சித்த இளம்பெண்ணுக்கு ஆறுமாதம் சிறை…!!

Read Time:1 Minute, 5 Second

a9442e37-d83a-4850-b997-789d97872ef9_S_secvpfமியான்மர் ராணுவ வீரர்களின் சீருடையில் மாற்றத்தை கொண்டுவந்த அந்நாட்டு அரசு வெளிர்பச்சை நிற சீருடைய சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய சீருடை தேசிய குடியரசு கூட்டணி தலைவரான ஆங் சான் சூகி அணியும் அங்கிபோல் இருப்பதாக அவரது கட்சியை சேர்ந்த சவ் சன்டி டுன் என்ற இளம்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் நையாண்டித்தனமாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் அவர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது நடைபெற்றுவந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சவ் சன்டி டுன்-னுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கிளாஸ் குடி தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்…!!
Next post சீன நிலச்சரிவு: பேரழிவுக்குக் காரணமான அதிகாரி திடீர் தற்கொலை…!!