பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை இரண்டே நிமிடத்தில் தெரிந்து கொள்ள…!!

Read Time:1 Minute, 19 Second

7eebd9c3-5db3-4f99-a62a-c24dee33d31d_S_secvpfஅண்மையில் பாரிசில் நடந்த மாநாடு, வழக்கமாக உலக நாடுகளின் தலைவர்கள் கூடி நடத்தும் மாநாடு போன்றதல்ல என்பதை தலைநகர் டெல்லியில் அண்மையில் கார்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலமே உணர முடியும்.

வல்லரசு நாடான அமெரிக்காவில் வீசி வரும் கடும் புயலில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் தற்போது சூழ்ந்துள்ள வெள்ளம் மக்களை பீதியடையச் செய்துள்ளது. இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது பருவ நிலை மாற்றம்.

இந்த நிலையில், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பை இரண்டே நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில், சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகப் பரவி வரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீன நிலச்சரிவு: பேரழிவுக்குக் காரணமான அதிகாரி திடீர் தற்கொலை…!!
Next post அமெரிக்காவில் பெருகிவரும் இனவெறி: மேலும் ஒரு சீக்கிய முதியவர் மீது கொடூர தாக்குதல்..!!