எங்கிருந்து தங்கம் கிடைக்கும்! அதை உருவாக்கும் விதம்…!!
Read Time:1 Minute, 9 Second
கல்யாணம் என்றாலே தங்கம் தான் நினைவிற்கு வருவது. கல்யாணத்தில் பெண்ணிற்கு அழகு கூட்டுவதே தங்கம் தான். அது எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதை பார்த்திருக்கமாட்டீர்கள். உங்களுக்காக வீடியோ கிழே பொருத்தப்பட்டுள்ளது.
தங்கம் பிடிக்காதவர் யார் தான் இருப்பார்! அதுவும் பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும்! அதுவும் கொஞ்சம் தங்கம் விலை குறைந்தது என்றால் போதும் வீட்டில் இறக்கும் பெண்கள் எல்லாம் தங்கம் வாங்கும் கடையில் தான் இருப்பார்கள்.
இதை மக்கள் விரும்புவதற்கு காரணம் இன்று வாங்கும் விலையை விட எதிர்காலத்தில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்பதால் தான். எப்பொழுதுமே தங்கத்தின் மதிப்பு அதிகரிக்குமே தவிர குறைவதில்லை.
Average Rating