ஆட்டுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர் கைது…!!

Read Time:1 Minute, 12 Second

13983Darryl-Gene-Scogginஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆடு ஒன்­றுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஒக்­ல­ஹோமா மாநி­லத்தின் ஒக்­ல­ஹோமா சிற்­றி­டியில் கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மிரு­கங்கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பாட்­டை­ய­டுத்து, 53 வய­தான டெரில் ஜின் ஸ்கோஜின் என்­பவர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஒக்­ல­ஹோமா சிற்றி பொலிஸ் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

ஆட்­டுடன் டெரில் ஜீன் பாலியல் உறவில் ஈடு­பட்­டமை, நேரடி சாட்­சி­களின் வாக்­கு­மூலம் மற்றும் கண்­கா­ணிப்பு கெமரா மூலம் பெற்­றுக்­கொண்ட ஒளிப்­ப­தி­வு­களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெதமுல்லை விபத்தில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் இறுதி சடங்கு..!!
Next post சுப்பர் மார்க்கெட்டிற்குள் மதுபோதையில் நுழைந்து பணம் செலுத்தாமல் உணவுகளை உட்கொண்ட யுவதி கைது…!!