By 31 December 2015 0 Comments

அமெரிக்காவில் 78 வயது ஆலிவுட் காமெடி நடிகர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு..!!

4da45af8-f5ad-43c8-8bc7-7b99cb28cd98_S_secvpfஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் பில் காஸ்பி (78). இவர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த 2004–ம் ஆண்டு பென்சில் வேனியாவில் தன்னுடன் இவர் ‘செக்ஸ்’ வைத்து கொண்டதாக ஒரு பெண் புகார் செய்தார்.

அவரை தொடர்ந்து 25–க்கும் மேற்பட்ட பெண்களும் இவர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் முதன்முறையாக கிரிமினல் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோர்ட்டில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ரூ. 17 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam