துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!

Read Time:56 Second

d15b61a2-2af3-4e2e-9ba1-dc502a9f7b86_S_secvpfதுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்பதற்கு தீ விபத்து நடந்த ஹோட்டலுக்கு எதிரே இருந்த புர்ஜ் கலிபாவில் நடந்த வண்ணமிகு வாண வேடிக்கையே சாட்சி..

இந்த விசித்திர காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த ஒருவர் ஹேப்பி நியூ இயர் என்ற வாழ்த்துக்களுடன் அதனை யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.

அந்த விசித்திர வீடியோ இதோ:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!
Next post சிங்கப்பூர் தேசிய கொடி அவமதிப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்…!!