இந்த மனிதரின் திறமையை பாருங்க..!!

Read Time:1 Minute, 7 Second

cards_trick_001.w245எல்லோருக்கும் ஒரே விதமான திறமைகள் இருப்பது இல்லை! சிலருக்கு கலைகளில் திறமை இருக்கும், மற்றவர்க்கு விளையாட்டில் திறமை இருக்கும், இன்னும் சிலருக்கு படிப்பில் திறமை இருக்கும்.

அது போல எல்லா மனிதர்களுக்கும் எதாவது ஒரு துறையில் திறமை இருக்கதான் செய்யும் அதை அவர்கள் தான் வெளிககொண்டு வர வேண்டும். கை, கால் இல்லாதவர்கள் கையில் திருவோடுடன் இருப்பார்கள்.

அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு மனிதர் உடல் அளவில் தான் ஊனமாக இருக்கிறார். இருந்தாலும்அவருக்கு சீட்டு கட்டில் அபரிவிதமான திறமை இருக்கும் போல, அதில் அவர் எப்படி அந்த சீட்டுக்கட்டில் வித்தை காமிக்கிறார் என்று பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னைப் பார், என் இடுப்பை பார்…!!
Next post முதுகு வலி வருவதை தடுப்பதற்கு சில வழிகள்…!!