ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு…!!

Read Time:37 Second

14004thilanga sumathipalaஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திலங்க சுமதிபாலவுக்கு 88 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷாந்த ரணதுங்கவுக்கு 56 வாக்குகளும் கிடைத்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுகு வலி வருவதை தடுப்பதற்கு சில வழிகள்…!!
Next post வெவ்வேறு வருடத்தில் பிறந்த ஒரே இரட்டைக் குழந்தைகள்…!!