அறுந்த லிப்டில் இருந்து பெண்ணை காப்பாற்றிய வாலிபர் பலி…!!

Read Time:1 Minute, 22 Second

d874ff70-c177-443c-8c06-0a28c10b1515_S_secvpfஅமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மேன் ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஹேவட் பிரவுன் (25). டிசம்பர் 31–ந்தேதி நள்ளிரவில் ஒரு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார். பின்னர் ஒரு லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது, ‘லிப்ட்’ அறுந்து அதிவேகமாக கீழே வந்தது.

அதில் அவருடன் சிக்கிய ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி கதறினார். உடனே பிரவுன் அந்த பெண்ணை லிப்டில் இருந்து வெளியே வேகமாக தள்ளி விட்டார். அதை தொடர்ந்து அப் பெண் எதிரே இருந்த ஒரு கட்டிடத்தில் விழுந்து உயிர் தப்பினார்.

அதன் பிறகு பிரவுன் தானும் குதித்து உயிர் தப்ப முயன்றார். துரதிருஷ்டவசமாக அவர் அறுந்த லிப்டிற்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பலியான பிரவுன் பியானோ இசைக்கலைஞர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் தலிபான் சிறையில் அடைக்கப்பட்ட 59 கைதிகள் விடுப்பு…!!
Next post சவுதியில் ஒரே நாளில் 47 பேர் தலை துண்டித்து கொலையா?: ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை…!!