தஸ்லிமா புத்தகம் சாதனை

Read Time:1 Minute, 2 Second

00002372.gifசர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. தஸ்லிமா எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ள “திவிகோன்டிதோ’ புத்தகம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை தஸ்லிமா நீக்க ஒப்புக் கொண்டார். இதனிடையே இந்த புத்தகம் கொல்கத்தாவில் 40 ஆயிரம் பிரதிகள் விற்றிருக்கிறது. இதுவரை வெளியிடப்பட்ட நான்கு பதிப்புகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக பதிப்பாளர்கள் கூறுகின்றனர். ஐந்தாவது பதிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்
Next post மதுரையில் வாலிபர் கடத்தி கொலை