கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர் சிறிய தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனையை கோரினார்…!!

Read Time:1 Minute, 48 Second

14045donkey-0925அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழு­தை­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­ட­துடன், தனக்கு விதிக்­கப்­பட்ட சிறிய தண்­ட­னையை இரத்துச் செய்­து­விட்டு சிறைத்­தண்­டனை விதிக்­கு­மாறும் நீதி­மன்­றத்தை கோரி­யுள்ளார்.

டென்­னஸி மாநி­லத்தைச் சேர்ந்த 20 வய­தான ஸ்வார்ட்­ஸென்ட்­ருபர் எனும் இந்த இளைஞர் தான் குறு­கிய நேரம் கழு­தை­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக ஒப்­புக்­கொண்டார்.

தான் குற்­ற­வாளி என ஒப்­புக்­கொண்ட அந்த இளை­ஞ­ருக்கு கடந்த மாதம் 443 டொலர் (சுமார் 6300 ரூபா) அப­ராதம் விதித்த நீதிவான், ஒரு வருட காலம் நன்­ன­டத்தை கண்­கா­ணிப்பில் இருக்க வேண்டும் எனவும் உத்­த­ர­விட்டார்.

ஆனால், கடந்த வெள்­ளிக்­கி­ழமை மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரான ஸ்வார்ட்­ஸென்ட்­ருபர் தனக்கு முன்னர் விதிக்­கப்­பட்ட சிறிய தண்­ட­னையை இரத்­துச்­செய்­து­விட்டு தன்னை சிறையில் அடைக்­கு­மாறு கோரினார்.

அதை­ய­டுத்து, நீதிவான் அவ­ருக்கு ஒரு மாத சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.

ஸ்வார்ட் ஸென்ட்ருபர் ஏன் சிறைச்சாலைக்கு செல்லவிரும்பினார் என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த சிறுமி எவ்வளவு வேகமாக காரை ஓட்டுகின்றது என்பதை பாருங்கள்…!!
Next post பெரம்பலூர் அருகே 4 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை…!!