பாரவூர்தியில் ஏற்றி சென்ற கம்பிகளில் மோதி சிற்றூர்தி விபத்து…!!

Read Time:45 Second

9p9உலகில் எந்நேரத்திலும் விபத்துக்கள் இடம் பெற்றவண்ணமே உள்ளது.

இந்த விபத்தானது, சீனாவில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று, பிரதான பாதையில் இருந்து குறுக்கு பாதைக்கு திரும்பும் போது, சிற்றூர்தி ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், பாரவூர்தியில் இருந்த கம்பிகளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தானது பாதையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புஞ்சி பொரளையில் தலைகீழாக தொங்கும் சடலம்…!!
Next post சோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள் (ஜன.8- 1973)…!!