தலையில் மீசை, பற்களுடன் அதிசய சிங்கம்…!!

Read Time:1 Minute, 48 Second

erttrtஅமெரிக்காவில் உதா மாகாண எல்லையில் ‘இதாகோ’ என்ற இடத்தில் மலை உள்ளது. அங்கு ஒருவர் தனது நாயுடன் வேட்டைக்கு சென்றார்.

அப்போது அவரது நாயை ஒரு அபூர்வ விலங்கு அடித்து கொன்றது. எனவே, அந்த மிருகத்தை அவர் சுட்டுக்கொன்றார். அதன் பின்னர் அதன் உடலை மலையில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தார். பிறகுதான் அது ஆண் சிங்கம் என தெரியவந்தது.

ஆனால் அந்த சிங்கத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தலையின் பின் பகுதி அதாவது பிடறியில் மீசை மூளைத்திருந்தது. மேலும் அங்கு கூர்மையான பற்களும் இருந்தன. இதைப் பார்த்த அதிகாரிகளும், நிபுணர்களும் அதிசயித்து மலைத்துப் போயினர்.

இந்த சிங்கம் கருவில் இரட்டையராக உருவாகி பின்னர் மற்ற கரு மூட்டைகளால் உறிஞ்சப்பட்டு மாறுபட்ட தோற்றத்தில் பிறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதே வேளையில் சிங்கத்தின் உடலில் உருவான இராட்சத நோய்க்கட்டி பற்களாகவும், மீசையாகவும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

மனிதர்களில் இது போன்ற கட்டி விரல்களாகவும், பாதங்களாகவும் மாறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இந்த அதிசய சிங்கத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “போக்கற்ற நிலையிலா” கருணா அம்மான்? கருணாவின் நிலையென்ன? “தமிழ் மக்கள் பேரவை”யின் முடிவென்ன?? -எஸ்.எம்.எம்.பஷீர்…!!
Next post காட்டில் கிடந்த யானைத் தந்தத்தை வைத்திருந்த பெண்ணுக்கு அபராதம்…!!