புற்றுநோயுடன் போராடிவந்த பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்…!!

Read Time:44 Second

56d0bede-6488-434a-9cb4-f3f7bed4b7e1_S_secvpfபுற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘சிறுவயதில் இருந்தே பாப் மேதை டேவிட் போவி-யின் பாடல்களை கேட்டு வளர்ந்த என்னால் அவரது இழப்பை தாங்க இயலவில்லை. அவரது மறைவு பார் இசை உலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடை வடிவமைப்பாளர் அத்துமீறும் அதிர்ச்சி…!!
Next post மாணவியை பாலியலில் ஈடுபடுத்திய புகார்: போலீஸ் ஏட்டு–பெண்கள் உள்பட 12 பேர் கைது…!!