இந்திய வெளியுறவு செயலர், இன்று வருகை…!!

Read Time:52 Second

sdffdfdஇந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை உறவின் மேம்பாட்டுக்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இதன்போது அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்திப்பார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மீனவர்களின் பிரச்சினை குறித்த தீர்வுக்கு அவர், இந்த சந்திப்புகளின் போது முக்கிய அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி…!!
Next post அனுமதி இன்றி கட்டிட நிர்மானித்தவர்கள் கைது…!!