தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இவர்…!!
Read Time:1 Minute, 3 Second
ரவி என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்தார். எனினும் அவர் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல், தன்னம்பிக்கையுடன் ஒற்றைக் கையுடன் ரிக்ஷா இழுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்.
திடீரென்று அவரை சந்திக்க நேரிட்டது. உங்களை பற்றி கூறுங்கள் என நாங்கள் கேட்ட போது, “பொருளை உரிய இடத்தில் சரியான நேரத்தில் சேர்க்கணும்.. இன்னொரு நாள் கண்டிப்பாக பார்க்கலாம்” என்று கூறி தனது தன்னம்பிக்கை பயணத்தை தொடர்ந்தார்.
இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை ஏன் நம்மில் பலருக்கு இல்லை? முடிந்தவரை மற்றவர்களுக்கு பகிர்ந்து தன்னம்பிக்கையை பெருக்குவோம்.
Average Rating