வயலின் வாசிக்கும் ரோபோ

Read Time:48 Second

jannal_3.jpgவயலின் வாசிக்கும் இந்த ரோபோ, ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார் நிறுவனத்தின் காட்சியரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அண்மையில் 3 விதமான ரோபோக்களை தயாரித்துள்ளது. ஒன்று ‘பார்ட்னர் ரோபோ‘, மற்றொன்று வயலின் வாசிக்கும் ரோபோ. மூன்றாவது ரோபோ இருசக்கர வாகனம் போல மனிதனை சுமந்து செல்லுமாம். போகிற போக்கைப் பார்த்தால், மனிதனுக்கு மனிதன் போட்டி போடும் நிலை மாறி ரோபோக்களுடன் போட்டி போடும் காலம் வந்துவிடும் போல் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கஞ்சா கடத்தியவருக்கு 7 மாத சிறை தண்டனை
Next post குஷ்புவுக்கு மீண்டும் இன்னொரு சிக்கல்!