திருமண வைபவத்தில் மணமகனின் வேட்டி திடீரென கழன்று வீழ்ந்தது…!!

Read Time:1 Minute, 12 Second

14205Untitled-6திருமண வைபவத்தின்போது மணமகனின் வேட்டி கழன்று வீழ்ந்த சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மணமகளின் கரத்தைப் பற்றியவாறு மணமகன் நடந்துகொண்டிருந்தார்.

திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் கண்களும் பல கெமராக்களும் இத்தம்பதியினர் மீது கவனத்தை குவித்திருந்த நிலையில், திடீரென மணமகனின் வேட்டி கழன்று வீழ்ந்தது.

மணமகனின் வேட்டியை மணமகள் தவறுதலாக மிதித்துவிட்டமையே இதற்கான காரணமாகும்.

இதன்போது வீடியோவில் பதிவான காட்சிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், மணமகன் சிரித்துக்கொண்டே துரிதமாக வேட்டியை எடுத்துக்கட்டிக்கொண்டதால் நிலைமை சுமுகமடைந்தது.

சர்வதேச வேட்டி தினம் கடந்த 6ஆம் திகதி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி…!!
Next post மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை அகற்ற முடிவு…!!