கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

Read Time:1 Minute, 49 Second

nitphotosnews21.gif4.jpgநிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி…. [email protected]

1.jpg
4.jpg
2.jpg
3.jpg
5.jpg
14.jpgசெஞ்சியில் நடந்த படபிடிப்பில் மல்லிகா ஷெராவத் நடித்த காட்சி.
15.jpgபுதுவை வம்பாகீரப்பாளயைம் துறைமுக பகுதியில் காதல் மெய்ப்பட… என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. கதாநாயகன் விஷ்ணுபிரியன், கதாநாயகி மதுமிதா நடித்த கலக்கல் நடன காட்சி
16.jpgகோவையில் பழங்குடி மக்களின் குழந்தைகள் உரிமைகள் பிரச்சார மாநாடு நடந்தது. இதையொட்டி பழங்குடி இனபெண்கள் படுகர் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்ற காட்சி.
17.jpgஅலையோடு விளையாடு படத்தில் நடிகை கார்த்திகாவுக்கு காட்சியை விளக்கும் டைரக்டர் ராகவன்.
18.jpgசரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் ஆலோசனை நடத்திய காட்சி.
21.jpg
6.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனநிலை பாதித்த பெண் நடுரோட்டில் தீக்குளித்தார்
Next post 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவர் கைது