அல்ஜீரிய கடற்கரை ரிசார்ட்டில் தீ விபத்து: 7 பேர் பலி…!!

Read Time:51 Second

1b255838-d15d-48f1-8e22-2a2582211be1_S_secvpfஅல்ஜீரிய நாட்டின் தலைநகரான அல்ஜியர்சில் உள்ள கடற்கரையோர உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

அல்ஜியர்சில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஜெரால்டாவில் அமைந்துள்ள கடற்கரையோர உணவு விடுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாக பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி தற்கொலை தாக்குதல்: 68 பேர் கைது…!!
Next post ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி பள்ளிக்குழந்தை பலி…!!