கங்குலி மனைவி சென்ற கார் மீது மோதிய லாரி: அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்…!!

Read Time:1 Minute, 14 Second

4f0bc7c6-010e-41d2-a7bf-428bd7818eaa_S_secvpfஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா கங்குலி. இவர் தனது மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து திருப்பி அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த மெர்சிடெஸ் பென்ஸ் கார் ஜேம்ஸ் லாங் ஸரணி அருகில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. ஆனால், கங்குலி மனைவி டோனா காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தாகுர்பிகுர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும், லாரியை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயில் கதவில் சிக்கிய உடுப்பு: பல மைல்கள் இழுத்து சென்றதால் பலியான வாலிபர்…!!
Next post நபரின் ஆணுறுப்பை பயங்கர ஆயுதம் எனக் கருதிய பொலிஸார்…!!