மரண அறிவித்தல்

Read Time:1 Minute, 14 Second

123.gifuntitled.gif123.gifஎம்.எஸ்.லிங்கம் என்று அழைக்கப்படும் திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் லண்டனில் காலமானார். இலங்கை புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிநப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் (05.12.2007) அன்று காலமானார். இவர் கொழும்பு மருதானை ஆனந்தா புத்தகசாலை மற்றும் ஆனந்தா அச்சகத்தின் முன்னால் உரிமையாளரும் ஆவார் அன்னாரின் பூதவுடல் (09.12.2007)ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஈமைக்கிரிகைகள் செய்யப்பட்டு 2மணிக்கு தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

(இடம்: Hendon Cremnlorium Holders Hill Road. London NW7 iNB)

( தகவல்: மனைவி. பிள்ளைகள். மருமக்கள். மற்றும் பேரப்பிள்ளைகள். )

தொடர்புகளுக்கு: (லண்டன் 0044 20 8429 4528 – 0044 79 5808 3456)
(சுவிஸ் ரஞ்சன் 0041 76 368 15 46)

sockalingam.jpg
untitled.gif

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post காவேரி – வைத்தி: சமரசம் ஏற்படவில்லை!