இந்தியாவில் சாதிக்கும் யாழ்ப்பாணத்துச் சிறுமி…!!

Read Time:1 Minute, 15 Second

ghgயாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.

தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்ற போட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 9 வயதுக்குட்பட்ட 50m buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

அத்தோடு இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் : ஊடகவியலாளர்கள் விசனம்…!!
Next post நிமோனியா காய்ச்சலாலே காரைநகர் வாசி சாவு…!!