விபத்தில் 23 வயது இளைஞர் உயுரிழப்பு…!!

Read Time:1 Minute, 8 Second

downloadகடவத்தை தலுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

மாத்தறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவர், வத்தளை ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான வேனின் சாரதி கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை சிறையில் கைதி திடீர் மர்மச்சாவு..!!
Next post அனுஷ்கா சர்மாவின் குளியல்…!!