ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்…!!

Read Time:50 Second

retகால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார்.

குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது .

ஆழ்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனம், ஏன்ஜல் மீன் இனத்தினை ஒத்த மீனினமாகவும் காணப்படுவது இதன் விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

இந்த மீனை டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தளி அருகே 3 மாத கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: போலீசில் புகார்…!!
Next post ருட்டன்ஹொவ்மன் சக்ரவர்த்தியின் தாடிக்கு சேதம்..!!