திருமண விழாவில் மணமகளை அழவைத்த திகில் நடனம்…!!
Read Time:1 Minute, 12 Second
திருமணம் என்றால் எல்லாருடைய வாழ்விலும் மறக்கமுடியாது ஒரு முக்கியமான நாளாக கருதப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நின்று வாழ்த்துக்கள் கூற இருவரும் தங்களது புதிய வாழ்வினை தொடங்குவர்.
அவ்வாறு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பென், ஆலியா ஆம்ஸ்ட்ராங் காதல் தம்பதியருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வின் போது.
மணமக்கள் மீதான தங்கள் அன்பையும் மரியாதையையும் செலுத்தும் விதமாக இவர்களது உறவினர்கள் நியூசிலாந்தின் பூர்வ குடிமக்களான மவுரி இன மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடினர். அது விழாவுக்கு வந்திருந்தவர்களை மட்டுமல்ல வீடியோவாக வெளியாகி உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating