அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினா விஜயம்…!!

Read Time:50 Second

rytytஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சுற்றுப்பயணத்தில் ஜோன் கெரி சீனாவின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துறையாடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவரின் குறித்த சுற்றுப்பயணத்தில் பிரதானமாக வடகொரியாவின் அணுதிட்டம் தொடர்பாக அவதானம் செழுத்தப்படவுள்ளது.

மேலும் , சர்ச்சைக்குரிய தென்சீன கடல் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு…!!
Next post செக்ஸ் வழக்கில் இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு உத்தரவு…!!