யாழில் இருந்து கண்டிக்கு மேலதிக பேருந்து சேவை…!!

Read Time:1 Minute, 10 Second

ERTRTRTயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு எதிர்வரும் 01ஆம் திகதியில் இருந்து மேலதிக பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளர் செல்லத்துரை குணபாலசிங்கும், இன்று தெரிவித்தார்.

இதன்படி, இரவு 8:45க்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் அதிகாலை 5:30க்கு கண்டியினை சென்றடையும். அதேபோல் அவ் பஸ் இரவு 7:00 மணிக்கு கண்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்து மறுநாள் அதிகாலை 4:30க்கு யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி – யாழ்ப்பாணத்துக்கு 05 சேவைகள் இடம்பெறுவதுடன், இச்சேவைக்கு பருத்தித்துறை சாலையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் வயோதிப பெண் பலி; சாரதி தப்பியோட்டம்…!!
Next post தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…!!