உலகின் மிகப்பெரிய அபூர்வ எக்கணைட் இரத்தினக்கல் இலங்கையில்…!!

Read Time:36 Second

bfdகதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் 498 கரட் உடைய அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய எக்கணைட் கல் என கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் 1985 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கக் கல்லை விட 3 மடங்கு பெரியதாகும்.

தேன் நிறும் கொண்ட இக்கல்லின் 8 மில்லியன் கோடுகள் காணப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலைக்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்று வந்த கோடீஸ்வரரின் மகள்…!!
Next post இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுஷ்மா சுவராஜுக்கு அறிக்கை: மஹிந்த அமரவீர…!!