எனக்கு சுதந்திரமே இல்லை…!!

Read Time:44 Second

6767கமல்ஹாசன் தொடர்ந்து பல கஷ்டமான முயற்சிகளை எடுத்து வருபவர். இவரது படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘எனக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை, ஒரு இந்திய திரைப்பட கலைஞனுக்கு ஒரு பேச்சு சுதந்திரம் இல்லை.

இது தான் யதார்த்த உண்மை, மேலும் சுதந்திரம் என்பது நம் உடல் போல, அதை நாம் தான் ஊட்டி வளர்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவின் மறைமுக தாக்குதல்..!!
Next post அமெரிக்கவின் அடுத்த அதிபர் வேட்பாளர்கள் யார்..!!