By 3 February 2016 0 Comments

சியாச்சின் அருகே கடும் நிலச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் தவிப்பு..!!

landslip (2)ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே இன்று நேரிட்ட நிலச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் அருகே இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன



Post a Comment

Protected by WP Anti Spam