ஜீவசமாதியாகிய மீன்… மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியக் காட்சி…!!

Read Time:1 Minute, 2 Second

fish_freeze_001.w245பொதுவாக மீன் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விதவிதமான வகைகளில் சமைத்து உண்டு மகிழ்வார்கள் மீன் பிரியர்கள். அவ்வாறான மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்கான காட்சிதான் இது.

என்னவென்று யோசிக்கிறீர்களா?.. குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஐஸ்கட்டியாக மாறிய மீன் உயிரற்ற நிலையில் தான் இருக்கும் என்று பலரும் நினைத்திருப்பார்கள்.

இங்கு ஐஸ்கட்டியாகிய நிலையில் இருந்த மீன் ஒன்றினை சில மனிதர்கள் அதனை சாதாரண தண்ணீரில் எடுத்து விடுகின்றனர். அந்த தண்ணீருக்கு வந்த சில நிமிடங்களில் உயிருடன் நீந்த தொடங்கிவிட்டது. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்க….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது…!!
Next post அமெரிக்காவில் மாமியாரை கொன்ற இந்திய மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்…!!