அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்…!!

Read Time:1 Minute, 21 Second

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் இருந்து அர்கன்சஸில் உள்ள லிட்டில் ராக் பகுதிக்கு டொனால்டு டிரம்ப், போயிங் 757 விமானத்தில் சென்றார்.

அப்போது, திடீரென அவர் பயணம் செய்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் டென்னஸியின் நாஷ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதன்பிறகு, டிரம்ப் ஒரு சிறிய ரக விமானத்தில் ஏறி லிட்டில் ராக் சென்றடைந்தார்.

இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரத்தை அமைக்க தீர்மானம் – இந்தியா…!!
Next post எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறைச்சாலை மருத்துவமனையில்அனுமதி…!!